✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Indian 2 Audio Launch: மேடையை அதிர வைத்த அனிருத், அதிதி ஷங்கர், ஸ்ருதி ஹாசன்... இசை வெளியீட்டு விழா க்ளிக்ஸ்!

ஜான்சி ராணி   |  03 Jun 2024 07:38 PM (IST)
1

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகை அதிதி ஷங்கர் நடனமாடினார்.(Image Courtesy: Lyca Productions /X)

2

இந்தியன் 2 படத்தின் பெரும்பாலான பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், படத்தின் பணிகளை முழுவீச்சில் முடித்து இந்தியன் 2 படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது.(Image Courtesy: Lyca Productions /X)

3

நடிகையும் பின்னணி பாடகியுமான ஸ்ருதி ஹாசன் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பாடினார். ரசிகர்கள் ஆரவாரத்தில் மகிழ்ந்தனர்.(Image Courtesy: Lyca Productions /X)

4

இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அனிருத் படத்தின் பாடல்களை வெளியீட்டு விழாவில் பாடினார்.(Image Courtesy: Lyca Productions /X)

5

இந்த படத்தில் கமல்ஹாசனின் இந்தியன் தாத்தா கெட்டப் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இரட்டை வேடத்தில் கமல்ஹாசன் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.(Image Courtesy: Lyca Productions /X)

6

இதன் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசனைத் தவிர வேறு யாரும் நடிக்கிறார்களா? என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை.(Image Courtesy: Lyca Productions /X)

7

இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பர்ஃபார்ம் செய்த புகைப்படங்களை லைக்கா நிறுவனம் பகிர்ந்துள்ளது. (Image Courtesy: Lyca Productions /X)

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Indian 2 Audio Launch: மேடையை அதிர வைத்த அனிருத், அதிதி ஷங்கர், ஸ்ருதி ஹாசன்... இசை வெளியீட்டு விழா க்ளிக்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.