✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

மயிலாஞ்சி மயிலாஞ்சி இது அனு இம்மானுவேல்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  28 May 2021 12:34 PM (IST)
1

அனு இம்மானுவேல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க நடிகை, இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார்

2

இவர் முதன்முதலில் மலையாள படமான ஸ்வப்னா சஞ்சரியில் தோன்றினார்

3

மஜ்னு (2016) படத்தில் தெலுங்கில் அறிமுகமான அவர், மற்ற தெலுங்கு படங்களான கிட்டு உன்னாடு ஜக்ரதா (2017), ஆக்ஸிஜன், மற்றும் அக்னயாதவாசி போன்ற படங்களில் நடித்தார்.

4

அனு இம்மானுவேல் தமிழ் படங்களிலும் பணியாற்றியுள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான துப்பறிவாளன் (2017) மூலம் அறிமுகமானார்.

5

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தனது இரண்டாவது தமிழ் படமான நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்தார்

6

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்

7

தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்குவில் வெளியாக இருக்கும் மகா சமுத்திரம் படத்தில் நடித்து வருகிறார்

8

அழகா நீ பேசும் தமிழ.. அறிஞ்சா ஓடாதோ கவலை!

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • மயிலாஞ்சி மயிலாஞ்சி இது அனு இம்மானுவேல்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.