Aparna Balamurali | மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி - அபர்ணா பாலமுரளியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்
பிரபல நடிகை அபர்ணா தனது 18-வது வயதில் யாத்ரா துடருன்னு என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅபர்ணாவின் தந்தை சிறந்த இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அபர்ணாவும் முறையாக பரதநாட்டியம், குச்சிப்புடி ஆகிய கலைகளை கற்றவர்.
தமிழில் அபர்ணா முதன்முதலில் நடித்த படம் ஸ்ரீகணேஷ் எழுதி இயக்கி வெற்றி நடிப்பில் வெளியான 8 தோட்டாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வம் தாளமயம் திரைப்படத்திலும் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
2020-ஆம் ஆண்டு OTT தளத்தில் வெளியான நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் மூலம் பல தமிழ் ரசிகர்களை ஈர்த்தார் அபர்ணா என்றால் மிகையல்ல
அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகை மற்றும் நடனமாடக்கூடியவர் என்பதை தாண்டி அபர்ணா ஒரு சிறந்த பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -