Mithila Palkar pics | காதல் இது தான் அது தான் என்று கேட்குமா - மிதிலா பால்கர் போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 01 Aug 2021 02:47 PM (IST)
1
காதல் இது தான் அது தான் என்று கேட்குமா? காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
2
முள்ளின் மீது காக்கைக்குஞ்சு தூங்கவில்லையா ஏய் குப்பைமேட்டில் ரோஜாச்செடி பூப்பதில்லையா
3
கொட்டாங்குச்சிக்கூரை போதும் நம் காதல் வாழும் தங்கபஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்
4
காதல் நுழைந்தால் காய்லாங்கடையும் கோலார் வயலாகும்
5
ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால் புல்லாங்குழலாகும்
6
மரம் இழைத்த சுருள் விரிந்து மலர்ப்படுக்கை செய்வோம் முகம் உடந்த பாட்டிலுக்குள் அகல்விளக்காய் வாழ்வோம்
7
காளான்குடைக்குள் கட்டி தழுவும் அட்டை என வாழ்வோம் நூலாம்படையில் பூச்சி இரண்டாய் ஊஞ்சல் ஆடி வாழ்வோம்