Actor Arjun Kapoor pics | ''இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ'' - அர்ஜுன் கபூர் க்ளிக்ஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 01 Aug 2021 02:46 PM (IST)
1
அர்ஜுன் கபூர் திரைப்பட தயாரிப்பாளர்கள் போனி கபூர் மற்றும் மோனா ஷோரி கபூரின் மகன்,
2
ஆரம்பத்தில் தனது தந்தையின் தயாரிப்பான நோ என்ட்ரி மற்றும் வாண்டட் ஆகியவற்றில் இணை தயாரிப்பாளராக பணியாற்றினார்
3
அர்ஜுன் கபூருக்கு ஹிருத்திக் ரோஷன் மிகவும் பிடித்த நடிகராம்.
4
கபூர் உடல் பருமனால் அவதிப்பட்டார் மற்றும் சுமார் 140 கிலோ எடையுடன் இருந்தார்
5
கபூர் ஒரு தீவிர கால்பந்து ரசிகர் மற்றும் செல்சியா FC இன் தீவிர ஆதரவாளர்.
6
அர்ஜுன் கபூர் அவரது வலது மணிக்கட்டில் ‘மா’ என்ற பச்சை குத்தியுள்ளார்.
7
அர்ஜுன் கபூரின் புனைப்பெயர் புபு.