'..நண்பன் இருக்கான் உயிரைகூட தருவான்..' - இதுவொரு புதுவித ப்ரண்ட்ஷிப் டே ஸ்பெஷல் ஆல்பம்
மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் மிக நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தனர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசச்சின் டெண்டுல்கரும் வினோத் காம்ப்ளியும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள்
நடிகர் ரஜினிகாந்தும், நடிகர் கமல்ஹாசனும் தங்களது திரையுலக ஆரம்ப காலம் முதல் நெருங்கிய நண்பர்கள்
மறைந்த முதல்வர் கருணாநிதியும், மறைந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகனும் 50 ஆண்டுகாலமாக மிகவும் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தனர்.
எம்.ஜி.ஆருக்கு பல படங்களில் வில்லனாக நடித்த நம்பியார், உண்மையில் அவரது நெருங்கிய நண்பர்
மகேந்திர சிங் தோனியும், சுரேஷ் ரெய்னாவும் மிக நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரே நாளில் தங்களது ஓய்வை அறிவித்தனர்.
பல படங்களில் இணைந்து நடித்துள்ள சத்யராஜ் மற்றும் கவுண்டமணி மிகவும் நெருங்கிய நண்பர்கள்
இசையமைப்பாளர் இளையராஜாவும், இயக்குனர் பாரதிராஜாவும் ஒருமையில் பேசிக்கொள்ளும் அளவிற்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள்
மறைந்த இசையமைப்பாளரும், மறைந்த கவிஞர் வாலியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்
மறைந்த பிரதமர் வாஜ்பாயும், அத்வானியும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்
நடிகர் விஜய் தன்னுடைய நண்பர்களுடன்
நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரும் நல்ல நண்பர்கள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யும், பாடகர் ஜேசுதாசும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்
இயக்குனர் மணிவண்ணன் மற்றும் நடிகர் சத்யராஜ் மிகவும் நெருங்கிய நண்பர்களாக திரையுலகில் வலம்வந்தனர்.
தமிழில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இணைந்து இசையமைத்த இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி மிகவும் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தனர்.
நடிகர் சிம்பு, நடிகர் சந்தானம், நடிகர் விடிவி கணேஷ் நெருங்கிய நண்பர்கள் ஆவர்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், உதயநிதி ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்கள்
நடிகர் சிவகார்த்திகேயனும், சூரியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்
இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து மூவரும் நீண்ட கால நண்பர்கள்
நடிகர் சிவாஜியும், நம்பியாரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்
இதிகாசத்தில் வரும் துரியோதனன்-கர்ணன் இருவரும் நட்பிற்கு உதாரணமாக குறிப்பிடப்படுபவர்கள்
நடிகர் விஷாலும், நடிகர் ஆர்யாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -