உன் விழிகளில் விழுந்த நாட்களில் -ஹன்சிகா மோத்வானி
காயத்திரி ஜெயச்சந்திரன் | 20 May 2021 02:05 PM (IST)
1
உன் உயிரினில் கலந்த நாட்களில் நான் கரைந்தது அதுவே போதுமே வேற எதுவும் வேண்டாமே பெண்ணே!
2
என் கனவினில் வந்த காதலியே கண் விழிப்பற்குள்ளே வந்தாயே
3
நான் தேடி தேடித்தான் அளஞ்சுட்டேன் என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்
4
நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன் நா உன்ன வாங்கிட்டேன்
5
நீ தெனம் சிரிச்சா போதுமே வேற எதுவும் வேணமே நான் வாழவே
6
நான் உன்ன ரசிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே
7
காற்று வீசும் திசை எல்லாம் நீ பேசும் சத்தம் கேட்டேனே
8
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே