கடல் ராசாவான காளிதாஸ் ஜெயராமின் மாலத்தீவு பயணம்!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 20 May 2021 10:36 AM (IST)
1
கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
2
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட, கோவம் கொன்று வித்தைய காட்டிடும்!
3
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான்!
4
வெறும் புத்திகெட்ட பாவிகளின் நடுவே, பொலம்பும் என் உயிரே உயிரே..!
5
நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால, இந்த பாலைவன பாறைகளின் முன்னால!
6
தவிச்சேன் பனிமலரே... பனிமலரே...!
7
நான் ஊருவிட்டு ஊரு வந்தேன் தனியாக...!
8
கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..!