Hirthik Roshan pics |ஹிருத்திக் ரோஷன் ஸ்பெஷல் ஆல்பம்
ரித்திக்கின் அதிகாரப்பூர்வ மற்றும் அசல் குடும்பப்பெயர் ரோஷன் அல்ல. அது நாகராத்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1980 ல் ஆஷா என்ற பெயரில் ஜீதேந்திராவுடன் நடனமாடிய பிறகு அவர் பெற்ற முதல் சம்பளம் ரூ .100 மற்றும் அதில் 10 ஹாட் வீல் கார்களை வாங்கி இருக்கிறார்
ஹிருத்திக் ரோஷன் உதவி இயக்குனராக தனது தொழிலில் வாழ்க்கையைத் தொடங்கினார்
கரன் அர்ஜுன் மற்றும் கொய்லா ஆகிய இரண்டு திரைப்படங்களில் அவர் தனது தந்தை ராகேஷ் ரோஷனுக்கு உதவினார்.
இசை அவரது இரத்தத்தில் உள்ளது, அவருடைய தாத்தா, ரோஷன் மற்றும் மாமா, ராஜேஷ் ரோஷன் இருவரும் நன்கு அறியப்பட்ட இசையமைப்பாளர்கள்.கைட்ஸ், ஜிந்தகி மிலேகி நா தோபரா, குசாரிஷ் - அவரது சில திரைப்படங்களில் அவர் இசையிலும் பங்கேற்று உள்ளார்
ஹிருத்திக் ரோஷன் கரீனா கபூருடன் பெரும்பாலான திரைப்படங்ககளில் ஜோடியாக நடித்துள்ளார்
மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலையை நிறுவிய ஐந்தாவது இந்திய நடிகர் ஹிருத்திக் ஆவார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -