கள்ளழகர் மாலை... பதினெட்டாம்படி கருப்பணசாமி கதவை அலங்கரித்தது !
அழகர்கோவில் வளாகத்தில் உள்ள கருப்பணசாமி சன்னதியில் கோலம் போட்டுள்ள காட்சி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅழகர்கோவில் வளாகத்தில் உள்ள கருப்பணசாமி சன்னதியில் கோலம் போட்டுள்ள காட்சி.
மின் ஒளியில் ஜொலிக்கும் அழகர்கோவில் கோபுரம்.
கருப்பணசாமி கோவிலுக்கு மாலை கொண்டு செல்லும் முன் மங்கல வாத்தியம்.
தங்க கருட வாகனத்தில் கள்ளழகர் காட்சி அளித்தார்.
கள்ளழகர் என போற்றப்படும் சுந்தர்ராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில்.
பெருமாளின் மாலை கருப்பணசாமி கோவிலுக்கு செல்கிறது.
காவல் தெய்வம் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில் கதவு மலர் அலங்காரம்.
வடை, பழங்கள், மாலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட கருப்பசாமி கோவில் கதவு.
தங்க கருட வாகனத்தில் சுந்தர்ராஜ பெருமாள்.
அழகரின் பெருமை பாடும் அர்ச்சகர்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -