Tanya Ravichandran Pics | அடியே அழகே.. தான்யா ரவிச்சந்திரன் ஆல்பம்..!
நடிகை தான்யா ரவிச்சந்திரனின் இயற்பெயர் அபிராமி ஸ்ரீராம். படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை மாற்றிக்கொண்டார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதான்யா ரவிச்சந்திரன், மலேசிய தமிழ் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது
தான்யாவிற்கு தனது தாத்தாவை போன்று பெரிய நடிகர் ஆகவேண்டும் என்பது சிறு வயதில் இருந்தே கனவு.
தான்யாவின் அம்மா ஒரு கிளாசிக்கல் நடனக்கலைஞர். இதனால் தான்யா மற்றும் அவரது சகோதரி அபராஜிதா இருவரும் பரதநாட்டியத்தை அவரிடமே பயின்றனர்.
அபிராமி என்ற பெயரை தான்யா என்று மாற்றியது இயக்குநர் மிஸ்கின்.
பிருந்தாவனம் திரைப்படம் இவரின் நடிப்பிற்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத்தந்தது.
தான்யா அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படம் கருப்பன். விஜய் சேதுபதியுடன் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -