Aanaiyootu festival: பிடித்த உணவை ருசித்து சாப்பிடும் யானைகள்! - திருச்சூர் யானையூட்டுத் திருவிழா!
மலையாள மாதம் கர்கிடகம் பிறந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதையொட்டி கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதன் கோவிலில் சிறப்பு பூஜை நிகழ்ந்தது
மாதப்பிறப்பின் ஒரு பகுதியாக யானைகளுக்கு உணவளிக்கும் யானையூட்டுத் திருவிழா இன்று தொடங்கியது
இந்த மாதம் முழுதும் யானைகளைக் கொண்டாடும் வகையில் அவற்றுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன
கோயில் உட்புறத்திலும் வெளியிலும் வரிசையாக நின்றிருந்த யானைகளுக்கு அவற்றுக்குப் பிடித்த உணவுகளை வழிபாடு செய்பவர்கள் கவளங்களாக வழங்கினார்கள்
திருச்சூர் பூரம் திருவிழாவுக்கு நிகராக யானையூட்டு திருவிழா அங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
கொரோனா பெருந்தொற்று காரணமாக பூரம் குறைந்த மக்களுடன் கோயிலுக்குள்ளேயே கொண்டாடப்பட்டது
பூரம் போலவே ஆனையூட்டுத் திருவிழாவும் குறைவான மக்கள் எண்ணிக்கையுடன் கொண்டாடப்பட்டது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -