✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

GOAT Update : அடுத்தடுத்து அப்டேட் தரும் கோட் படக்குழு..விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

சுபா துரை   |  01 Jan 2024 05:28 PM (IST)
1

விஜயின் 68 ஆவது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

2

இப்படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

3

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் யோகி பாபு, பிரசாந்த் ,பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

4

இத்திரைப்படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாக்கப்பட இருக்கிறது என்றும் அதனால்தான் டி ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தி ஷூட் செய்து வருகின்றனர்.

5

இந்நிலையில் நேற்று இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

6

மேலும் ட்விட்டரில் சினிமா விமர்சகர் ஒருவர், விஜயை வைத்து ஹாலிவுட் படங்களை ரீமேக் செய்யாதீர்கள்..என பதிவிட்டுள்ளார் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வெங்கட் பிரபு, உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • GOAT Update : அடுத்தடுத்து அப்டேட் தரும் கோட் படக்குழு..விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.