New Year 2024 : ரஜினி முதல் ராதிகா வரை.. ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!
வீட்டு வாசல் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த், புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாடகி மற்றும் நடிகையுமான ஆண்ட்ரியா, வழக்கம் போல் தனது புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாடி வருகிறார்.
ராதிகா மற்றும் சரத்குமாரின் 2024 புத்தாண்டு வாழ்த்து..
இமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணா, சிவ வழிபாடு செய்து புத்தாண்டை வரவேற்றார்.
தெலுங்கு சினிமா பிரபலமான மகேஷ் பாபு, தனது மனைவி நம்ரதா ஷிரோத்கருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீரன் அதிகாரம் ஒன்று புகழ் ரகுல் ப்ரீத் சிங், வெளியூரில் புத்தாண்டை கொண்டாடி வருகிறார்.
ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், பல புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -