✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Thalapathy 69 update : தளபதி fever starts ,அப்டேட்டுகளை அள்ளி வழங்கிய படக்குழு

விஜய் ராஜேந்திரன்   |  30 Sep 2024 05:01 PM (IST)
1

அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து நடிகர் விஜய் திரை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தளபதி 69 படத்துடன் திரை பயணத்திற்கு எண்ட் கார்டு போடவுள்ளார்.

2

தளபதி 69 திரைப்படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்கவுள்ளார். இந்த திரைப்படம் நிச்சயம் கமர்சியல் ஹிட்டாக இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

3

இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளார். முன்னதாக பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்

4

இந்த திரைப்படத்தின் பூஜை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

5

இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக பிரபல நடிகர் பாபி தியோல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மோகன்லால், மமிதா பைஜு ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6

விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இந்த பட அறிவிப்பு அவருக்கு சமர்ப்பிக்கும் வகையில் சுவாரஸ்யமான வீடியோவாக வெளியிடப்பட்டது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Thalapathy 69 update : தளபதி fever starts ,அப்டேட்டுகளை அள்ளி வழங்கிய படக்குழு
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.