Vettaiyan Latest Update:புரமோஷனில் மிரட்டும் வேட்டையன்! ஜெயிலரை மிஞ்சுமா?

இயக்குனர் த செ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தின் புரமோஷன் தீவிரமாக நடந்து வருகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன்,ஃபகத் ஃபாசில்,ரக்ஷன்,துஷாரா விஜயன்,ரித்திகா சிங்,அபிராமி,மஞ்சு வாரியர்,ரோகிணி,என பல பிரபலங்கள் சேர்ந்து நடிக்கிறார்கள் நடிக்கிறார்கள்

அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது இதற்க்கு முன் வந்த ஜெய்லர் ஹிட் கொடுத்தது.தமிழ் ரசிகர்கள் ஜெய்லரை மிஞ்சுமா என எதிர்பார்க்கிறார்கள் .இந்த படத்திற்க்கு அனிருத் இசயமைத்துள்ளார்,வேட்டையன் பட பாடல்கள் வெளியாகி நல்ல வறவேற்ப்பை பெற்றது
கலக்கபோவது யாரு தொகுப்பாளர் ரக்ஷன் ரஜினி படத்தில் முதன் முதலில் இணைந்து பணியாற்றுகிறார்.புரமோஷனில் அவரும் தீவிரமாக வேலை செய்து வருகிறார்
ராயன் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த துஷாரா விஜயன்,இறுதி சுற்று படத்தில் குத்து சண்டை வீரராக ரசிகர்களின் மனதை கவர்ந்த ரித்திகா சிங் வேட்டையன் படத்தில் முக்கிய கதாப்பாத்திறத்தில் நடிக்கிறார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -