குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா? நிபுணர்கள் பரிந்துரைக்கும் சிறந்த 5 உணவுகள்!
சிறுவர்களின் உடல் எடை வளர்ச்சிக்கு உதவும் உணவு வகைகளாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைப்பதை காணலாம். தசை, எலும்பு வளர்ச்சிக்கு உதவும் உணவுகளாக சிலவற்றை குறிப்பிடலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுட்டை - முட்டையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடல் எடையை அதிகரிக்க உதவும்.
பாதாம், வால்நட், வேர்க்கடலை உள்ளிட்டவற்றில் செய்யப்படும் பட்டர் வகைகளை சாப்பிட தரலாம். பிரெட், தோசை, சப்பாத்தி உள்ளிட்டவற்றோடு சேர்த்து சாப்பிடலாம்.
உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு - ஸ்டார் நிறைந்த உணவுகளாக உருளைக்கிழங்கு சர்க்கரை வள்ளி கிழங்கு உள்ளிட்டவற்றை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட கொடுக்கலாம்.
அவகாடோ - ஊட்டச்சத்து நிறைந்தது. டோஸ்ட், ஷேக் வகைகள் செய்யும்போது அவகாடோ சேர்த்து தரலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -