Thalapathy 69 Cast Reveal:தளபதி 69 விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா!படத்தில் இணைந்த முக்கிய நடிகர்கள்
தளபதி 69 திரைப்படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்கவுள்ளார். அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பிரியாமணி அது ஒரு கனாக்காலம் பருத்திவீரன் படத்தில் பிரபலமானர் இவர் பருத்திவீரன் படத்திற்க்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது ,சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது வாங்கியுள்ளார்
நரேன் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடித்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் கவலராக சிறப்பான நடிப்பை வெளிபடுத்திருப்பார்
கௌதம் மேனன் தமிழ்த் திரைப்பட இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆல்ரவுண்டராக வருகிறார் தற்ப்போது தளபதி 69 ல் இணைந்துள்ளார்
கேரள நடிகையான மமிதா பைஜு இந்த ஆண்டு வெளியான பிரேமலு இவருக்கு சூப்பர் டூப்பராக அமைந்துள்ளது மலையாளத் திரைப்படத்தில் மூன்றாவது அதிக வசூல் சாதனை படைத்தது பிரேமலு .
இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளார். முன்னதாக பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்