September 2024 Car Sales: செப்டம்பர் மாதத்தில் அதிக விற்பனையான கார் எது தெரியுமா? லிஸ்ட் இதோ!
இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனையான கார்களின் முதல் ஐந்து இடத்தைப் பிடித்த கார் நிறுவனங்கள் பற்றி காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செப்டம்பர் மாதத்தில் அதிக விற்பனையான கார்களின் விற்பனையை காணலாம். பிரபல இந்திய கார் நிறுவனமான மாருதி சுசூகி 1,44,962 விற்பனை செய்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம், அதிகம் விற்பனையான கார் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 51,101 கார்கள் விற்பனை செய்துள்ளது.
மஹிந்திரா - இந்திய எஸ்.யு.வி. கார்களின் முன்னோடி நிறுவனமான மஹிந்திரா நிறுவனம் 51,062 கார்கள் விற்பனை செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
டாடா மோட்டர்ஸ் நிறுவனன் கடந்த செப்டம்பர் மாதத்தில் 41,313 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நான்காவது இடத்தில் உள்ளது.
டொயோட்டா நிறுவனம் 23,802 கார்கள் விற்பனை செய்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.
அடுத்த ஐந்து இடங்களில் கியா நிறுவனம் 23,523 கார்கள், ஹோண்டா நிறுவனத்தின் கார்கள் 5,675 யூனிட்கள், விற்பனை ஆகியுள்ளன.
எம்.ஜி. - 4,588 கார்களும், ஃபாக்ஸ்வேகன் - 3,394 கார்களும், ஸ்கோடா - 3,308 கார்களும் கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனையாகியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -