Thalapathy 67 Crew : அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு அசத்தும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்!
தனுஷ்யா
Updated at:
31 Jan 2023 06:38 PM (IST)
1
தளபதி 67 குறித்த முதல் அறிவிப்பு, நேற்று மாலை வெளியானது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளது
3
நேற்று வெளியாகி இணையத்தை வட்டமடித்த வைரல் புகைப்படம்
4
கே.ஜி.எஃப் படத்தில் அதிராவாக நடித்த சஞ்சய் தத், தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.
5
வணக்கம் சென்னை புகழ் ப்ரியா ஆனந்தும் இதில் நடிக்கவுள்ளார்
6
நடன இயக்குநர் சாண்டி மாஸ்டரும் இக்குழுவில் உள்ளார்
7
இயக்குநர் மிஷ்கினும் இதில் நடிக்கவுளார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -