Preethi Sharma : சித்தி 2 சீரியல் புகழ் ப்ரீத்தி ஷர்மாவின் பிறந்தநாள் இன்று!
தனுஷ்யா
Updated at:
31 Jan 2023 03:22 PM (IST)
1
உத்தர பிரதேசத்தை சார்ந்த லக்னோவில் பிறந்தவர் ப்ரீத்தி ஷர்மா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கிய இவர், தற்போது நாடகங்களில் நடித்து வருகிறார்.
3
ஒரு கதை பாடட்டுமா சார், திருமணம், சித்தி ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார்.
4
தமிழ் சீரியல்களில் நடித்து வந்த இவர், தெலுங்கு தொடர்களிலும் நடித்து வருகிறார்.
5
மகேஷ் பாபுவுடன் ப்ரீத்தி ஷர்மா.
6
இன்று பிறந்தநாள் காணும் ப்ரீத்தி ஷர்மாவிற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -