✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Thalapathy 67 Crew : மன்சூர் அலிகான் முதல் அர்ஜூன் வரை..தளபதி 67 படக்குழுவில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள்!

தனுஷ்யா Updated at: 01 Feb 2023 11:36 AM (IST)
1

தளபதி 67 படத்தை இயக்கவிருக்கும் லோகேஷ் கனகராஜ், அப்படம் குறித்த அப்டேட்கள் பிப்ரவரி முதல் வாரத்தில் வரும் என அறிவித்தார்.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

தளபதி 67 படத்தின் தயாரிப்பு நிறுவனமான, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களில் பட்டியலை நேற்று வெளியிட தொடங்கியது.

3

பிரபல வில்லன் மன்சூர் அலி கான், தளபதி 67 படத்தில் உள்ளார்

Continues below advertisement
4

கும்பளாங்கி நைட்ஸ் புகழ், மேத்யூ தாமஸ் இப்படத்தின் குழுவில் உள்ளார்

5

லோகேஷ் கனகராஜுடன் இணைந்த கெளதம் வாசுதேவ் மேனன், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்

6

லோகேஷ் கனகராஜ் இயக்கும் பெரும் கப்பலான தளபதி 67 படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார் அர்ஜூன்

7

இந்த வாரம் முழுவதும் தளபதி 67 குறித்த அப்டேட்கள் குவியும் என்பது தெரிந்துவிட்டது. விஜய் ரசிகர்கள் பலர், விக்ரமும் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் பரவிவருகின்றனர்.

NEXT PREV
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Thalapathy 67 Crew : மன்சூர் அலிகான் முதல் அர்ஜூன் வரை..தளபதி 67 படக்குழுவில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள்!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.