Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Economic Survey: பொருளாதார ஆய்வு அறிக்கை குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்வோம்
பொருளாதார ஆய்வறிக்கை என்பது நாட்டின் பொருளாதாரதன்மையை காண்பிக்கும் அறிக்கையாகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபொருளாதார அடிப்படையில், நாடு எந்த அளவு வளர்ச்சி அடைந்துள்ளது, அடுத்த வருடம் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் குறித்த தகவல்களை அளிக்கும் ஆவணமாகும்.
பொருளாதார ஆய்வறிக்கையானது, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக ஒரு நாள் முன்னதாக தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
பொருளாதார ஆய்வறிக்கையானது இந்திய தலைமை பொருளாதார ஆலோசகரின் தலைமையின் கீழ் தயாரிக்கப்படும்.
தயாரிக்கப்பட்ட அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு . அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவீதமாக இருக்கலாம் என கணிப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -