Thalaivi Promotion Pics | தலைவி ப்ரோமோஷன் பிரஸ் மீட் - கங்கனா ரனாவத் ஃபோட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 05 Sep 2021 11:56 AM (IST)
1
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தலைவி’ திரைப்படம் வருகின்ற 10 செப்டம்பர் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2
இந்த நிலையில் படத்தின் ப்ரமோவுக்கான பிரஸ் மீட் சென்னை ஹயாட் ஹோட்டலில் நடந்தது.
3
படத்தைப் புரிஞ்சுக்குறதுக்காக சில தமிழ் வார்த்தைகளையும் கத்துக்கிட்டு இருக்கேன் என்று கூறியுள்ளார்
4
பிரஸ்மீட்டுக்காக தமிழ்நாடு வந்திருக்கும் கங்கனா, காலை ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
5
தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.
6
தொடக்கத்தில் தலைவி எனத் தமிழிலும், ஜெயா என தெலுங்கு மற்றும் இந்தியிலும் பெயரிடப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் பின்னர் மூன்று மொழிகளிலும் ‘தலைவி’ என்றே மாற்றப்பட்டது.
7
தலைவி திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது