Actress Ramya Nambeesan pics | என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் - ரம்யா நம்பீசன் போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 04 Sep 2021 09:18 PM (IST)
1
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
2
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார் என் நெஞ்சை சொல்லுமே
3
வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது வாய் பூட்டு சத்தம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது
4
வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுகே கேட்காது
5
ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது ஆளான பின்னாலே அல்லி பூ மூடாது
6
சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே
7
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது