✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Thalaivar 171 : தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?

ABP NADU   |  10 Nov 2023 10:51 AM (IST)
1

நடிகர் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேலுடன் இணைந்து தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.

2

இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் மும்முரமாக தமிழக தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

3

இத்திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷுடன் இணைகிறார் நடிகரின் ரஜினி.

4

ரஜினியின் 171வது திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

5

வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதியிடம் பேசப்பட்ட நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

6

சன்பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Thalaivar 171 : தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.