தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறாரா கரு.பழனியப்பன்?
சமூக அநீதிகளை எதிர்த்து மக்களின் மனதில் உள்ள கேள்விக்களுக்கு மக்களே பதில் அளிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது தமிழா தமிழா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் இயக்குநர் கரு.பழனியப்பன். இவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளரும் கூட.
பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திபோம், ஐன்னல் ஓரம் படங்களில் நடித்துள்ளார்.
அவரது பிரிவோம் சந்திப்போம் குடும்ப பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது
இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். மிகவும் சர்ச்சை கூறிய தலைப்புகளில் மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இது இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் அதிக படியாக ஜாதி, காதல், பெண் சுதந்திரம் போன்ற தலைப்புகளில் பல முறை விவாதம் நடந்துள்ளது.
கரு.பழனியப்பன் தனது முகப்பு பக்கத்தில். சமூகநீதி, சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல் கசப்பாக இருக்கும் எனில் அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டுவருவதே நல்லது என பதிவிட்டு உள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -