Womens Day special : சின்ன திரையில் தோன்றி மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த பெண் கதாபாத்திரங்கள்!

சோதனைகளைக் கடந்து தனக்கென ஒரு அடையாளத்தை தேடிக்கொண்டு தனது குடும்பத்துக்காக உழைக்கும் ஒரு பெண்ணாக இருக்கிறார் பாக்கியலட்சுமி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில், மூன்று முறை முல்லை மாறிய பின்னும் இன்றும் அந்த பெயரை சொன்னதும் நமக்கு நியாபகம் வருவது (சித்திரா) என்கின்ற முல்லை

தனது புகுந்த வீட்டிற்காக தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டு கணவரின் தம்பிகளை தன் பிள்ளைகளை போல வளர்த்து ஆளாக்கிய தனம்
செம்பாவாக சின்ன திரையில் தோன்றி தற்பொழுது இனியாவாக வலம் வரும் ஆலியா மானஸா கிடைக்கும் கதபாத்திரத்தில் சிறந்த மகளாகவும் மருமகளாகவும் தோன்றி மக்களின் மனதை கவர்ந்து வருகிறார்
ரச்சித்த மஹாலக்ஷ்மி எனும் தனது இயற்பெயரை மறக்கும் அளவுக்கு மீனாட்சி எனும் பெயரை நிலை நாட்டி சரவணன் மீனாட்சி எனும் தொடரில் அசத்தினார்.
90 களில் அக்கா தங்கை உறவு என்றால் மெட்டி ஒலிதான் நியாபகம் வரும். அதுபோல், தற்போதைய காலத்தில் மக்களின் மனம் கவர்ந்த அக்கா தங்கைகளாகவும் புகுந்த வீட்டில் தனது உரிமைக்காக குரல் போராடும் எதிர்நீச்சல் பெண்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -