Tamil TV Serials:டாப் 10 இடங்களை பிடித்த மெக தொடர்கள் எவை? டி.ஆர்.பி. ரேட்டிங் லிஸ்ட் இதோ!

முத்து, மீனா என இரண்டு கதாபாத்திரம் அவர்களின் குடும்பத்தினர் என்று கதை நகரும். இது எட்டாவது இடத்தில் உள்ளது.சிறகடிக்க ஆசை - 6.27
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
தீபாவிற்கு பழைய நினைவுகள் மறந்துவிட்டது. அவரது குடும்பத்தினர் தீபாவிற்கு நினைவு திரும்ப பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றனர். இதோடு கார்த்திகை தீபம் முதல் பாகம் முடிந்துவிட்டது. தற்போது கார்த்திகை தீபம் தொடர் முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதைக்களத்தில் புதிய பரிமானத்தில் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒன்பதாவது இடத்தில் உள்ளது. கார்த்திகை தீபம் - 5.52

இந்த வாரம் மல்லி சீரியல் ஏழாவது இடத்தில் உள்ளது.மல்லி - 6.74
இதிகாச காவியமான ராமாயணம் ஆறாவது இடத்தில் உள்ளது. ராமாயணம் - 8.04
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல சுந்தரி ஐந்தாவது இடத்தில் உள்ளது.சுந்தரி - 8.27
கேப்ரியல்லா நடிக்கும் பிரபல மெகா தொடரான மருமகள் ஆறாவது இடத்தில் உள்ளது. மருமகள் - 8.96
சாதாரண குடும்ப பின்னணி கொண்ட ஆனந்தி குடும்பத்தின் பொருளாதார நிலையை சரிசெய்ய தைரியத்துடன் எடுக்கும் முடிவு அதனால் அவர் எதிர்கொள்ளும் சூழல்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது சிங்க பெண்ணே.. இந்த வாரம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. சிங்க பெண்ணே - 9.44
நடிகர் நியாஸ் நாயகனாகவும், ஸ்வாதி கோண்டே நாயகியாகவும் நடித்து வருகின்றனர். மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கிய இரண்டாவது வாரத்திலேயே டிஆர்பி பட்டியலில் முதல் 5 இடங்களில் ஒன்றாக இடம்பிடித்தது. டி. ஆர்.பி. பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. மூன்று முடிச்சு - 9.75
கயல் தொடர் முதலிடத்தில் உள்ளது. கயல் - 10.30
- - - - - - - - - Advertisement - - - - - - - - -