Bigg Boss Tamil : பிக்பாஸில் இனி கமலை பார்க்க முடியாதா? அப்போ அவருக்கு பதில் யார் இவர்தானா?
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. 1 வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும் என பில்டப் கொடுத்து ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதுவரை தமிழில் நடந்து முடிந்த ஏழு சீசன்களும் ஹிட் என்று சொல்லமுடியாது. இருப்பினும் முதல் சீசனையும் மூன்றாவது சீசனையும் அடித்துக்கொள்ள எந்த சீசனும் கிடையாது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் புகழ் வெளிச்சம் கிடைத்தது. அது சிலருக்கு பாசிட்டிவாகவும் சிலருக்கு நெகட்டீவாகவும் அமைந்தது
இந்த நிகழ்ச்சியை இதுவரை தொகுத்து வழங்கிய கமல், இதில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்பு மீண்டும் வருவாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது
மலையாள பிக்பாஸை மோகன் லாலும், தெலுங்கு பிக்பாஸை ஜூனியர் என் டி ஆர், நானி, நாகர்ஜுனா உள்ளிட்டோரும், கன்னட பிக்பாஸை கிச்சா சுதீப்பும், ஹிந்தி பிக்பாஸை ஷில்பா ஷெட்டி, அமிதாப் பச்சன், சல்மான் கான் உள்ளிட்டோரும் தொகுத்து வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -