Shrutika Arjun : புதிய செட்..புதிய மக்கள்..புதிய புகைப்படங்கள்..சின்னத்திரையில் கலக்கி வரும் ஸ்ருத்திகா அர்ஜுன்!
ஸ்ரீ, நள தமயந்தி போன்ற சில படங்களில் நடித்துள்ளார் ஸ்ருத்திகா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநீண்ட நாட்களுக்கு பின்னர், குக் வித் கோமாளி மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
குக் வித் கோமாளி 3 வது சீசனில் வெற்றி பெற்ற ஸ்ருத்திகா, தற்போது புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
அந்த போட்டோவின் கேப்ஷனில், “ புதிய செட் ,புதிய நிகழ்ச்சி ,புதிய மனிதர்கள்..இந்த புதிய அணி இவ்வளவு சீக்கிரம் குடும்பம் போல் மாறும் என்று நான் நினைக்கவே இல்லை..இவ்வளவு நல்லவர்களை என் வாழ்வில் கொண்டு வந்தமைக்கு நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கலக்க போவது என்ற காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்றுள்ளார் ஸ்ருத்திகா.
ஸ்ருத்திகாவுடன், தாடி பாலாஜி, ரேஷ்மா பசுபுலேட்டி, மதுரை முத்து ஆகியோரும் நடுவர்களாக பங்குபெற்றுள்ளனர். குக் வித் கோமாளி புகழ் பாலாவுடன் ஸ்ருத்திகா போட்டோ எடுத்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -