Bharathi kannamma : முதல் பாகமே முடியல..இதுல இரண்டாம் பாகமா..பாரதி கண்ணம்மா தொடரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
அதிக டிஆர்பி ரேட்டிங் கொண்ட சீரியல்களுள், பாரதி கண்ணம்மாவும் ஒன்று.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த சீரியலில், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்பிரியன் நடித்தார்.
அவருக்கு பதிலாக, வினுஷா தேவி என்பவர் சீரியலில் அறிமுகப்படுத்தப்பட்டார்
இந்த சீரியல், நெட்டிசன்களுக்கு பல கண்டெண்ட் கொடுத்துள்ளது.
இந்த சீரியல் எப்போது முடியும் என்ற கேள்வியுடன் பலரும் இருந்தனர்.
வலவல வென்று ஓடிக்கொண்டிருந்த இந்த நாடகம், இந்த வாரத்துடன் நிறைவடைகிறது. பிரிந்து இருந்த பாரதி கண்ணம்மாவிற்கு மீண்டும் திருமணம் நடத்தப்படவுள்ளது. திருமணம் தொடர்பான காட்சிகளில், ஆர்.ஜே.பாலாஜி, ஷிவின் போன்ற பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
முதல் பாகம் முடியவுள்ள நிலையில், பாரதி கண்ணம்மாவின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் பரவிவருகிறது. ரோஜா நாடகத்தில் நடித்த அர்ஜுன் என்கிற சிபூ சூரியன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்றும் ஹீரோயினாக, வினுஷா தேவி நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -