Pandian Stores : மீண்டும் மீண்டுமா.. பாண்டியன் ஸ்டோர்ஸிலிருந்து விலகும் கடைக்குட்டி கண்ணனின் மனைவி!
தனுஷ்யா | 10 Mar 2023 11:25 AM (IST)
1
பாக்கியலக்ஷ்மி சீரியலுக்கு பின், அதிக டி.ஆர்.பி கொண்ட நாடகம் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
2
பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தை விட்டு பல நடிகர்கள் விலகியுள்ளனர்.
3
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டின், கடைக்குட்டி கண்ணனின் காதல் மனைவி தற்போது அந்த சீரியலை விட்டு விலகுகிறார்.
4
நாடகத்தின் கதை அம்சத்தில், தனக்கு திருப்தி இல்லை என்பதாலும், தனது வளர்ச்சிக்காகவும் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி கூறியுள்ளார்.
5
தன்னுடைய முடிவுக்கு மதிப்பு கொடுத்து ஒத்துழைத்த தனியார் தொலைக்காட்சிக்கு நன்றி என சாய் காயத்ரி தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
6
இதனால், சாய் காயத்ரியின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இதுவரை 3 நபர்கள் மாறியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.