Pishachini Actress Photos : பிசாசினி நடிகை நைராவின் ஹோலி க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 25 Mar 2024 11:08 AM (IST)
1
இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. குளிர் காலம் முடிந்த பின் வரும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இது கொண்டாடப்படுகிறது
2
மக்கள் பலர், உற்றார், உறவினர், நண்பர்களின் மீது வண்ணங்களை பூசி, மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
3
இந்தியா முழுவதும் ஹோலி கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவை தவிர்த்து மற்ற பகுதிகளில் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது
4
இந்நிலையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் பிசாசினி தொடரில் நடிக்கும் முன்னணி நடிகை நைரா எம் பானர்ஜியும் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்
5
இந்த தொடரின் ஹிந்தி வெர்ஷன் கடந்த ஆண்டே முடிந்த நிலையில், தமிழில் டப் செய்யப்பட்ட வெர்ஷன் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது
6
இவர் சீரியல்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், தமிழ் மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.