Friday Movie Release:செப்.27-ல் வெள்ளிக்கிழமை வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்
விஜய் ராஜேந்திரன் | 25 Sep 2024 02:23 PM (IST)
1
சூர்யா தயாரிப்பில் சி,பிரேம் குமார் இயக்கத்தில் கார்திக் அரவிந்த் சாமி நடித்திருக்கும் மெய்யழகன் படம் திரைக்கு வரவுள்ளது
2
படை வீரன் இயக்குனர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட்லர் படம் செப்.27 வெளியாகயுள்ளது
3
தேவாரா படம் ஜுனியர் என்.டி.ஆர் ஜான்வி கபூர் நடிப்பில்,கொரட்டலா சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ளார்.ரூ.300 கோடி செலவில் தயாராகி உள்ளது
4
சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் சட்டம் என் கையில் திரைப்படம் செப்.27 தேதி திரைக்குவரவுள்ளது
5
எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபு தேவா கதாநாயகனாக நடிக்கும் பேட்ட ராப் படம் வெளியாகயுள்ளது.இப்படத்திற்க்கு இமான் இசையமைத்துள்ளார்
6
இயக்குனர் ஏ,வெங்கடேஷ் இயக்கத்தில் கலக்க போவது யாரு புகழ்,பாலா காமெடியனாக நடித்துள்ள தில் ராஜா படம் வெளியாகவுள்ளது