Tamil Movies : இதே நாளில் கடந்த ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்கள்!
அனுஷ் ச | 12 Aug 2024 01:09 PM (IST)
1
கே பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த உன்னால் முடியும் தம்பி படம் வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகளை நிறைவு செய்கிறது
2
கோகுல் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளிவந்த ரௌத்திரம் படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
3
ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடித்து வெளிவந்த ஜோக்கர் படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
4
அனூப் பனிக்கர் இயக்கத்தில் அமலா பால் நடித்து வெளிவந்த கடாவர் படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
5
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த விருமன் படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.