Tamil Movies : இந்த நாளில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளதா?
2018 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்து வெளிவந்த விஸ்வரூபம் 2 படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இலன் இயக்கத்தில் ஹாரிஸ் கல்யாண் நடித்து வெளிவந்த பியார் பிரேமா காதல் படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
சசி இயக்கத்தில் பரத் நடித்து வெளிவந்த 555 ( ஐந்து ஐந்து ஐந்து ) படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தங்கர் பச்சன் இயக்கத்தில் சீமான், நரேன் இயக்கத்தில் வெளிவந்த பள்ளிக்கூடம் படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
ராஜ்குமார் இயக்கத்தில் ராம்கி, விவேக் நடித்து வெளிவந்த விஸ்வநாதன் ராமமூர்த்தி படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
ராமநாராயணன் இயக்கத்தில் நிழல்கள் ரவி நடித்து வெளிவந்த துர்கா படம் வெளியாகி இன்றுடன் 34 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
பாரதிராஜா இயக்கத்தில் சுதாகரன் நடித்து வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படம் வெளியாகி இன்றுடன் 46 ஆண்டுகளை நிறைவு செய்கிறது