Cooking Tips : மீன் வறுவல் கருகாமல் சுவையாக இருக்க இதை செய்யுங்க!
தனுஷ்யா
Updated at:
09 Aug 2024 05:02 PM (IST)
1
மீன் வறுவல் செய்யும் போது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து செய்தால் ருசியாகவும் இருக்கும் மீனும் கருக்காது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தயிர் பச்சடி நீர்த்துப் போய் விட்டால் சிறிது நிலக்கடலையை வறுத்து நைசாக பொடி செய்து கலந்து சேர்த்தால் பச்சடி கெட்டியாவதோடு சுவையும் சத்தும் கூடும்
3
தயிர் மோர் பாத்திரங்களை சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கிவிடும்
4
கீரை வகைகளை வேக வைக்கும் போது மூடி போட்டு மூடக்கூடாது. அவ்வாறு மூடினால் நச்சுக் காற்று கீரையிலே தங்கிவிடும்
5
கூட்டு பொரியல் செய்யும் போது தேங்காய் துருவலிற்கு பதில் புழுங்கல் அரிசியை பொரித்து பொடி செய்து தூவினால் சுவையாக இருக்கும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -