நல்லெலும்பு முதல் பாயாசம் வரை.. உணவுகளை மனதில் பதிய வைத்த தமிழ் சினிமாவின் கதாபாத்திரங்கள்!
நல்லி எலும்பை எடுத்துக் கடிக்க அகில உலகத்திற்கு சொல்லிக்கொடுத்தவர் ராஜ் கிரண். அவரைத் தெரியவில்லை என்றால் நீங்கள் தமிழ் சினிமாவை பார்க்கவில்லை என்று அர்த்தம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகையில் விலங்கு, நெற்றியில் பட்டை, கலர் வேட்டி அணிந்து நள்ளிரவில் அள்ளி வல்லு வதக்கு என சாப்பிடும் கைதி டில்லி.இப்போதெல்லாம் பிரியாணி கடைகளுக்கு இந்த கதாபாத்திரத்தின் பெயர்தான் வைக்கிறார்களாம்.
தட்டில் இருப்பது மிச்சம்....மொத்தத்தையும் சாப்பிட்டு முடித்து பக்கத்து கடையில் போட்டிக்கு போயிருக்கிறார் சூரி.
அல்வா கொடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட் அமைதிப்படை சத்யராஜ்
வடிவேலுவின் சாப்பிடும் ஆசையாய் கெடுத்த ஹோட்டல் காரர்கள். அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்
இவனுக்கு ஒரு பாயாசத்தை போற்றவேண்டியதா..உண்மையைத் தெரிந்துகொண்டவர்களுக்கு பாயாசம் கொடுப்பதுதான் வழக்கம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -