IPL 2023 : ரோஹித்தா? கோலியா? மும்பை வான்கடே மைதானத்தில் இன்றைய போட்டியை தட்டி தூக்கப்போவது யார்?

மும்பை இந்தியன்ஸ் நடப்பு சீசனில் விளையாடியுள்ள 10 போட்டிகளில் 5 வெற்றியையும் 5 தோல்வியையும் அடைந்து புள்ளிப்பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி போட்டியில் சென்னையிடம் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும் என அந்த அணி தீவிர பயிற்சியில் மேற்கொண்டனர்.

ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், என். திலக் வர்மா, ரமன்தீப் சிங், டெவால்ட் ப்ரீவிஸ், இஷான் கிஷன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், டிம் டேவிட், குமார் கார்த்திகேய சிங், ஹிருத்திக் ஷோக்கீன், டுவான் ஜான்சன், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோர் மும்பை அணிக்காக இந்த சீசனில் விளையாடி வருகின்றனர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களான கேப்டன் கோலி,'பாஃப்' டு பிளெசீஸ் மற்றும் கிளென் மெஸ்வெல் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்
ஆர்சிபி வீரர்கள் : ஃபாஃப் டு பிளெசிஸ் (கேட்ச்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (வி.கே), அனுஜ் ராவத், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்க, கர்ண் ஷர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்
மிடில் ஆர்டர் வரிசையில் உள்ள பிரபுதேசாய் மற்றும் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் ரன்களை குவிக்க திணறிவருகிறார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -