Sports Based Movies : விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்.. அனைத்தும் ஹிட்டோ ஹிட்...!
2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் கில்லி. படத்தில் விஜய் கபடி வீரராக நடித்து இருந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2016 ஆம் ஆண்டு சுதா கங்கோரா இயக்கத்தில் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இறுதிச்சுற்று. படத்தில் மாதவன் குத்து சண்டை பயிற்சியாளராக நடித்து இருந்தார்.
2019 ஆம் ஆண்டு ஹாக்கியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நட்பே துணை. இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கி, ஹிப் ஹாப் தமிழா நடித்து இருந்தார்.
2019 ஆம் ஆண்டு வெளிவந்த பிகில் படத்தில் விஜய் கால் பந்து வீரராக நடித்து இருந்தார். இந்த படத்தை அட்லீ இயக்கினார்.
2021 ஆம் ஆண்டு பா ரஞ்சித் ஆர்யா கூட்டணியில் வெளிவந்த படம் சார்பட்டா பரம்பரை. படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்து இருந்தார்.
2024 ஆம் ஆண்டு ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன்- சாந்தனு இணைந்து நடித்த படம் ப்ளூ ஸ்டார். இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -