Swathishta : சோப்பு விளம்பரம் முதல் விக்ரம் படம் வரை..லோக்கியின் நடிகை ஸ்வாதிஸ்டா கடந்து வந்த பாதை!
தனுஷ்யா | 11 Mar 2023 06:43 PM (IST)
1
1996 ஆம் ஆண்டில் பிறந்த ஸ்வாதிஸ்டா, சென்னை பல்கலைகழகத்தில் இதழியல் படித்தார்.
2
படிக்கும் போதே பல குறும்படங்களில் நடித்து வந்தார். தனியார் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
3
நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவருக்கு, சவரக்கத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது
4
பின்னர், கீ மற்றும் ஜடா படத்தில் நடித்தார்
5
விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வந்து அசத்தியிருப்பார். சின்ன ரோலில் நடித்த இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
6
தற்போது பச்சை உடை அணிந்திருக்கும் ஸ்வாதிஸ்டாவிற்கு, ரசிகர்கள் லைக்ஸ் அளித்து வருகின்றனர்