Ram Charan : ப்ரியங்காவுடன் ஆர் ஆர் ஆர் நடிகர் ராம் சரண்..இணையத்தில் வலம் வரும் நட்சத்திரங்களின் போட்டோ!
தெலுங்கு சினிமாவில் அசத்தி வரும் ராம் சரண், ஆர் ஆர் ஆர் மூலம் புகழின் உச்சத்தை அடைந்தார். தற்போது, ஷங்கரின் இயக்கத்தில் ஆர்சி 15 படத்தில் நடித்து வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடுத்தடுத்த படங்களில் நடிக்கவிருக்கும் ராம் சரண், ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ள அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
ஹைதராபாத்திலிருந்து அமெரிக்காவிற்கு சென்ற ராம் சரணின் பெயர், எப்போதும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது. நாளொன்றுக்கு பல போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்போது, செளத் ஏசியன் எக்ஸலன்ஸ் விழாவில் ராம் சரண் பங்கேற்றுள்ளார். அவருடன், பாலிவுட் நடிகை ப்ரியங்காவும் பங்கு பெற்றுள்ளார்.
ராம் சரண் மற்றும் அவர் மனைவி உபாசனா கொனிடெலாவுடன் ப்ரியங்கா சோப்ரா
ட்விட்டரில் வைரலாகி வரும் புகைப்படம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -