CM Stalin : ‘நாடும் நமது நாற்பதும் நமது..’ திமுகவில் ஐக்கியமாகிய பத்தாயிரம் பேர்!
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒட்டு மொத்த இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர், நாளை இந்திய தேசத்தை ஆளக்கூடிய பிரதமராக ஆட்சி பொறுப்பு ஏற்க உள்ளார் - அமைச்சர் செந்தில் பாலாஜி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் இருந்து அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியில் இருந்து விலகியவர்கள் தாய் கழகத்தில் இணைந்துள்ளனர்” என கூறினார்.
தாயைத் தேடி வந்திருப்பது போல தாய் கழகத்தை தேடி வந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சொன்னார். தாய் கழகத்திற்கு வந்திருப்பவர்களை தாய் உள்ளத்தோடு வரவேற்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக கட்சியில் இணைபவர்களை, முதல்வர் ஸ்டாலின் சால்வை போட்டு வரவேற்ற போது..
கோவையில் நடந்த நிகழ்ச்சியில், பங்குபெற்ற முக்கிய திமுக நிர்வாகிகளின் புகைப்படம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -