✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kanguva New Poster : சூர்யா டபுள் ஆக்‌ஷனில் நடிக்கிறாரா? ரசிகர்களை குழப்பும் செகண்ட் லுக் போஸ்டர்!

தனுஷ்யா   |  16 Jan 2024 12:41 PM (IST)
1

2023 ஆம் ஆண்டில் சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் கங்குவா எனும் படம் உருவாகிறது என்ற தகவல் வந்தவுடன் எதிர்பார்ப்பு எகிறியது.

2

சூர்யாவுடன் பாலிவுட் நடிகர்கள் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க உள்ளார் என்ற அறிவிப்பும் கடந்தாண்டு வந்தது.

3

கங்குவா படக்குழு ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும், க்ளிம்ப்ஸ் வீடியோ, ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு ரசிகர்களுக்கு அவ்வப்போது அப்டேட் கொடுத்து வந்தது.

4

சில நாட்களுக்கு முன்னர், நடிகர் சூர்யா கங்குவா படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவித்து இருந்தார்.

5

நேற்று (15/1/24) கங்குவா படத்தின் அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

6

இந்நிலையில், 11 மணியளவில் செகண்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பழங்கால கெட்-அப்பிலும், இந்த காலத்து ஸ்டைலிஷ் கெட்-அப்பிலும் இருக்கும் சூர்யாவின் இரு புகைப்படங்களை வைத்து போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல, நெட்டிசன்கள் இந்த போஸ்டரை டி-கோட் செய்ய தொடங்கிவிட்டனர். சிலர், “24 படத்தில் வரும் சூர்யா போல் இருக்கிறது”என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Kanguva New Poster : சூர்யா டபுள் ஆக்‌ஷனில் நடிக்கிறாரா? ரசிகர்களை குழப்பும் செகண்ட் லுக் போஸ்டர்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.