Carrot Coriander Juice: பளபளப்பான இளமையான சருமம் வேண்டுமா? கேரட்- கொத்தமல்லி ஜூஸ் குடிங்க!
உமா பார்கவி
Updated at:
16 Jan 2024 09:51 AM (IST)
1
கேரட்டில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கொலஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது , இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும்.
3
இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திற்கு எதிராக போராட உதவுகிறது, இதனால் நீண்ட காலத்திற்கு உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
4
கேரட் மற்றும் கொத்தமல்லி சாறின் பண்புகள் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும்.
5
இது முகப்பரு ஏற்படுவதை குறைக்க உதவும்.தோல் ஆரோக்கியம் மட்டுமின்றி, இந்த சாறு கண் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவும்
6
உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் இந்த கேரட் ஜூசை குடித்து நீங்கள் பயன்பெறலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -