Kanguva : ‘நலமா..?’ சூர்யாவின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்த கங்குவா படக்குழு!
ஸ்ரீஹர்சக்தி
Updated at:
23 Jul 2023 06:25 PM (IST)
1
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இந்த படம் பல கோடி செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.
3
சூர்யா இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
4
இன்று சூர்யா பிறந்தநாள் என்பதால், கங்குவா படக்குழு இன்று அதிகாலை 12:01 மணிக்கு க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டது.
5
இன்று வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோவில் வரும் பின்னணி இசை, வாய்ஸ் ஓவர், சூர்யாவின் தோற்றம், நலமா என்று அவர் கேட்கும் விதம், டைட்டில் கார்ட் என அனைத்தும் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
6
தற்போது வரை இந்த க்ளிம்ப்ஸ் 9 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -