Vani Bhojan: ' மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ எனக்கு ஏத்தவ நீதான்டி..' மெழுகு சிலை போல் ஜொலிக்கும் நடிகை வாணி போஜனின் புகைப்படங்கள்!
சுபா துரை | 23 Jul 2023 03:23 PM (IST)
1
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் வாணி போஜன். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவை இதோ..
2
மார்டன் ரதியே… உன்ன பிக்கப்பு பண்ணிடவா…
3
நடக்கும் நதியே… புது ஸ்போட்டயும் காட்டிடவா…
4
ஆன் தி வேயில்… நம்ம ஃப்ரெண்ட்ஸயும் கூப்பிடவா…
5
ஃபுல் ஃபன் மூடில்… ஒரு டேன்ஸையும் போட்டிடவா…
6
இவரது இந்த அழகிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.