✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Suriya : இதுவரை சூர்யா நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்கள்!

அனுஷ் ச   |  23 Jul 2024 11:18 AM (IST)
1

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த வந்த படம் கஜினி. காதலியை கொன்ற வில்லனை சூர்யா பழி வாங்கினாரா? இல்லையா என்பதே படத்தின் கதை. இப்படம் ஆங்கிலத்தில் வெளியான மெமென்டோ படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் வாரணம் ஆயிரம். அப்பாவை போல் தானும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் சூர்யா. அப்படி தேடி கண்டுபிடித்து காதலிக்கும் போது அந்த பெண் இறந்து விடுகிறாள். அதன் பிறகு என்ன ஆனது என்பதே மீதி படம். இப்படத்தில் அப்பா மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் சூர்யா

3

கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் அயன். சூர்யா பிரபு உடன் இணைந்து சட்டவிரோதமாக தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருகிறார். இவர்களின் வளர்ச்சியை புடிக்காத வில்லன் பிரபுவை கொன்றுவிடுகிறார். அதன் பிறகு சூர்யா அரசாங்க அதிகாரிக்கு உதவி செய்து வில்லன் கடத்தும் கடத்தல் பொருட்களை எப்படி மீட்கிறார் என்பதே மீதிக்கதை.

4

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் 7 ஆம் அறிவு. ஒரு கொடூரமான வைரஸை இந்தியாவில் பரப்பி விடுகிறார் வில்லன். இதனை அறிந்த போதிதர்மர் வம்சத்தை சேர்ந்த சூர்யா எப்படி அவனை தேடுகிறார்? மக்களை எப்படி காப்பாற்றுகிறார்? என்பதே படத்தின் கதை.

5

கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் மாற்றான். ஒட்டி பிறந்த இரட்டையரான சூர்யாவில் ஒருவரை சூர்யாவை ஒரு கும்பல் கொன்றுவிடுகின்றனர். அவர்கள் யார்? எதற்காக கொன்றார்கள்? அதன் பின்னணி என என்பதே படத்தின் கதை. இப்படத்திறகாக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை சூர்யா பெற்றுள்ளார்.

6

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் சூரரைப் போற்று. பொது மக்களை குறைந்த விலையில் விமானத்தில் கூட்டி செல்ல வேண்டும் என்ற சூர்யா நினைக்கிறார். அவர் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் முழுக்கதை.

7

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ஜெய் பீம்.காவல்துறையினர் ராசுக்குட்டி என்பவரை பொய் கேஸ் போட்டு கூட்டி சென்று அவரை காணவில்லை என்று கூறுகின்றனர். வக்கீலாக வரும் சூர்யா ராசுக்குட்டிக்கு என்ன ஆனது என்பதை கண்டுபிடித்தாரா? காவல்துறையினருக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பதே படத்தின் கதை.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Suriya : இதுவரை சூர்யா நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.