✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Suriya Nazriya : முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் க்யூட் நடிகை நஸ்ரியா!

தனுஷ்யா   |  07 Sep 2023 11:23 AM (IST)
1

26 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை கடந்த சூர்யாவிற்கு பலரும், நேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

2

அவர் நடித்த சிறந்த படங்களின் போஸ்டர்கள், ஸ்டில்ஸ் என அனைத்தும் ட்ரெண்டிங்கிள் இருந்தது.

3

சூர்யாவுடன் ராணா டகுபதி எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வட்டமிட்டு வருகிறது.

4

கங்குவா படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் சூர்யாவின் 43வது படத்தை சுதா கொங்காராவே இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியது. அதில் சூர்யாவுடன் துல்கர் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.

5

இந்நிலையில் க்யூட் நடிகை நஸ்ரியா இப்படக்குழுவில் இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது.

6

பரவி வரும் இத்தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், சூர்யாவுடன் நஸ்ரியா இணைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Suriya Nazriya : முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் க்யூட் நடிகை நஸ்ரியா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.